சிம்புவின் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்

கொரோனா குமார் சிம்பு தற்போது மாநாடு வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மூலமாக தொடர் ஹிட் கொடுத்து இருக்கிறார். அவர் அடுத்து கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட காலமாக தொடங்காமல் இருந்தது. அதனால் சிம்பு கொரோனா குமார் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்று செய்தி பரவியது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. சிம்பு பத்து தல ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் இயக்குனர் கோகுல் கொரோனா குமார் … Continue reading சிம்புவின் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்